sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆக.23ல் அழகர்கோவிலில் பாலாலயம்

/

ஆக.23ல் அழகர்கோவிலில் பாலாலயம்

ஆக.23ல் அழகர்கோவிலில் பாலாலயம்

ஆக.23ல் அழகர்கோவிலில் பாலாலயம்


ADDED : ஆக 21, 2024 04:34 AM

Google News

ADDED : ஆக 21, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில், ஆக.21

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் தொண்டைமான், வடக்கு கோபுரங்கள், தாயார், ஆண்டாள், ஆஞ்ச நேயர், ராமர், கிருஷ்ணர் சன்னதி விமானங்களுக்கு இன்று (ஆக., 21) மாலை 5:00 முதல் 6:00 மணி வரை பூர்வாங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. நாளை காலை 9:00 முதல் மாலை 4:30 மணி வரை யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு ஆக., 23 காலை 8:30 முதல் 9:30 மணிக்குள் விமான பாலாலயம் நடக்கிறது.

ஏற்பாடுகளை இணை கமிஷனர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us