sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வேளாண் கண்காட்சி 

/

 வேளாண் கண்காட்சி 

 வேளாண் கண்காட்சி 

 வேளாண் கண்காட்சி 


ADDED : ஜன 25, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி உழவர் சந்தை வளாகத்தில் தேனி குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக்கல்லுாரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் கண்காட்சி நடத்தினர்.

வேளாண் அலுவலர் கீதா, துணை அலுவலர் குமரப்பன், உதவி விதை அலுவலர் சிவசங்கர், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சமுத்திர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த பண்ணை, நெல்லில் சொட்டு நீர் பாசனம், மானிய, காப்பீடு திட் டங்கள் குறித்து காட்சிப்படுத்தி விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.






      Dinamalar
      Follow us