ADDED : ஆக 23, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : இ.மலம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் துணை கலெக்டர் பஞ்சாபிகேசன் தலைமையில் நடந்தது.
முகாமில் மலம்பட்டி, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இருந்து 568 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார்கள் செந்தாமரை, லயனல் ராஜ்குமார், பி.டி.ஓ.,க்கள் சுந்தரசாமி சரஸ்வதி கலந்து கொண்டனர்.