/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேனர் விழுந்த விவகாரம் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் மாற்றம்
/
பேனர் விழுந்த விவகாரம் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் மாற்றம்
பேனர் விழுந்த விவகாரம் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் மாற்றம்
பேனர் விழுந்த விவகாரம் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் மாற்றம்
ADDED : நவ 20, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அண்ணாபாலம் சிக்னல் கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டு நேற்று மாலை கீழே விழுந்ததில், பைக்கில் சென்ற புதுக்குப்பத்தைச் சேர்ந்த தணிகைசெல்வன், லேசான காயத்துடன் தப்பினார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
வீடியோ வெளியாக காரணமான கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர், காவலர்கள் குமரகுரு, சின்ராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.