sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஏப் 17, 2024 05:15 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா -6ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டக்கப்படியில் எழுந்தருளுதல், காலை 7:30 மணி, மாசி வீதிகளில் தங்க ரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வருதல், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மாலை 6:00 மணி.

பங்குனி பொங்கல் திருவிழா: மந்தையம்மன் கோயில், நாராயணபுரம், மதுரை, பிரசாதம் வழங்குதல் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பங்குனி பொங்கல் விழா: பத்ரகாளி அம்மன் கோயில், நாடார் தெரு, சோழவந்தான், பால்குடம், காலை 6:00 மணி, அக்னிசட்டி மாலை 5:00 மணி, மாவிளக்கு இரவு 8:00 மணி.

ராமநவமி

ராமநவமி உற்ஸவம், விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், ஸ்ரீ ராம சகஸ்ரநாம அர்ச்சனை, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மகா தீபாராதனை, காலை 9:30 மணி. ஏற்பாடு: ஹரி பக்த சமாஜம் குழுவினர். லலிதா சகஸ்ரநாம பாராயணம், மாலை 6:00 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.

ராமநவமி உத்ஸவ சபை, 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

யாகம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, காலை 10:00 மணி.

25ம் ஆண்டு விசேஷ பூஜை - ராம லட்சார்ச்சனை பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை.

லட்சார்ச்சனை விழா: யாதவ பண்பாட்டு அரங்கம், சர்வேயர் காலனி, மதுரை, காலை 6:30 மணி முதல்.

மதுராபதி கிருஷ்ணர் ஸ்ரீராம தனுசு வில் ஏந்தி அருள்பாலிப்பு மற்றும் சிறப்பு அலங்காரம், இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, மாலை 6:00 மணி.

ஏகாந்த ராமர் கோயில், ஆழ்வார்புரம், மதுரை, திருமஞ்சனம், ராமநாம ஜெப கேள்வி, காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை.

பக்தி சொற்பொழிவு

ராமநவமி - பாதம் சூட்டினான்: நிகழ்த்துபவர் - இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன், எஸ்.எம்.கே. திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விசயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

தொழில் சார்ந்த பாடதிட்டத்தில் மதிப்பாய்வு கூட்டம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:00 மணி முதல் 11:00 மணி.

தலைமை பண்பு திறன் கருத்தரங்கு: ஆயிர வைசிய கல்லுாரி, கல்லம்பட்டி, சிறப்பு விருந்தினர்: ஏடாடிக் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன இணை இயக்குநர் சரவணராஜ், பங்கேற்பு: முதல்வர் சிவாஜி கணேசன், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us