sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பை தயாரிக்க இலவச பயிற்சி

பை தயாரிக்க இலவச பயிற்சி

பை தயாரிக்க இலவச பயிற்சி


ADDED : மே 14, 2024 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 06:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை : மத்திய அரசின் தேசிய சணல் வாரியம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜூட் பேக், லேப்டாப், லஞ்ச், ஸ்கூல், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான பைகள் தயாரிக்க 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெற்றுத்தரப்படும். தொழில் துவங்க மானியத்துடன் வங்கிக்கடன் பெற வழிகாட்டப்படும். தொடர்புக்கு : 89030 03090.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us