ADDED : ஆக 10, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக சுகுமாறன் பொறுப்பேற்றார்.
இதற்கு முன் தென்காசியில் பணிபுரிந்தார். இவரது தலைமையின் கீழ் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள் மேலாண்மை கண்காணிக்கப்படும். மேலும் தொழிற்சாலைகளின் கழிவுகள், சுத்திகரிப்பு மேலாண்மை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதற்கேற்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

