/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கம்பி வேலி விற்ற பணம் 'பில்' இல்லாததால் பறிமுதல்
/
கம்பி வேலி விற்ற பணம் 'பில்' இல்லாததால் பறிமுதல்
ADDED : மார் 27, 2024 04:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பிச்சிபாறையை சேர்ந்தவர் கந்தன், 36; டிரைவர்.
இவர், கம்பி வேலியை அமைப்பதற்கான கம்பிகளை மினி ஆட்டோவில் கொண்டு சென்று, கரூரில் இறக்கினார். தொடர்ந்து அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு, போடிநாய்க்கன்பட்டி வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வண்டியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, கம்பி வேலி விற்ற பணம், 82,000 ரூபாய்க்கான, 'பில்' இல்லாததால் பறிமுதல் செய்தனர்.

