sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டவுன் பஸ்கள் சேவை துவக்கம்

/

டவுன் பஸ்கள் சேவை துவக்கம்

டவுன் பஸ்கள் சேவை துவக்கம்

டவுன் பஸ்கள் சேவை துவக்கம்


ADDED : டிச 20, 2025 07:07 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பழைய டவுன் பஸ்களுக்கு பதிலாக, 10 புதிய பஸ் சேவைகளை மாவட்ட கலெக்டர், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் மகளிர் விடியல் பயணம் செய்யும், 10 பழைய டவுன் பஸ்களுக்கு பதி-லாக புதிய பஸ் சேவைகளை கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் தொடங்கி வைத்-தனர். முன்னதாக, கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில், கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், தேசிய மின் சிக்கன வாரவிழா-வினையொட்டி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ்-குமார் துவக்கி வைத்தார். திட்ட இயக்குனர் கவிதா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் மோகன்-குமார், கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி-யாளர் கண்ணன், தி.மு.க., இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us