தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிறைவு


ADDED : பிப் 14, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் பயிற்சி மற்றும் கற்றல் நிறுவன பங்களிப்புடன், ஆசிரியர் மேம்-பாட்டு பயிற்சி ஒரு வாரம் நடந்தது. நுண்கலை நீர்களிமம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். விரிவுரையாளர் சிவசங்கரி வர-வேற்றார். ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பூங்கோதை பங்கேற்று, பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஒருங்கிணைப்-பாளர் சித்ரா, துணை முதல்வர் சாந்தி மீனா உட்-பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us