sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 08, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மாணவர்கள் கல்லுாரி முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேலை நேரத்தை காலை, 10:00 முதல், 4:20 மணி வரை என்பதை காலை, 10:00 முதல் மதியம், 2:30 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும். 23

துறைகளிலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும்

மாணவியருக்கான கழிவறையை தினமும் துாய்மை செய்து, நாப்கின் அகற்றும் இயந்திரம் வைக்க

வேண்டும்.சிதிலமடைந்துள்ள வகுப்பறை கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்.

வகுப்பறையில் மின்வி-ளக்கு, மின் விசிறிகளை சரி செய்ய வேண்டும். வகுப்பறையில் கொசு

தொல்லை அதிகரித்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை

கட்டுப்படுத்த வளாகம் முழு-வதும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை-களை

வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us