sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

/

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


ADDED : டிச 23, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பிளஸ் 1 படிக்கும், 105 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில், அரூர் நகராட்சி தலைவர் இந்திராணி, வார்டு கவுன்சிலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us