/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா.கம்யூ., கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 3 நிர்வாகிகள் நீக்கம்
/
மா.கம்யூ., கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 3 நிர்வாகிகள் நீக்கம்
மா.கம்யூ., கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 3 நிர்வாகிகள் நீக்கம்
மா.கம்யூ., கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 3 நிர்வாகிகள் நீக்கம்
ADDED : செப் 30, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: மா.கம்யூ., கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மா.கம்யூ., கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த சாம்ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்களாக இருந்த வெங்கடேஷ், சந்திரசேகர் ஆகியோர், நேற்று (செப்.29) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.