/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆடி கிருத்திகை வழிபாட்டிற்காக காவடி வாங்க குவிந்த பக்தர்கள்
/
ஆடி கிருத்திகை வழிபாட்டிற்காக காவடி வாங்க குவிந்த பக்தர்கள்
ஆடி கிருத்திகை வழிபாட்டிற்காக காவடி வாங்க குவிந்த பக்தர்கள்
ஆடி கிருத்திகை வழிபாட்டிற்காக காவடி வாங்க குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 29, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,: இன்று (ஜூலை 29) ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கிருஷ்ண-கிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வர்.
நேற்று காவடி மற்றும் அலகு வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். அவர்கள் மயில் காவடி, சேவல் காவடி மற்றும் மிகநீளமான அலகுகளை வாங்கிச் சென்றனர். இதனால் நேற்று பூஜை பொருட்கள் விற்-பனை செய்யும் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.