sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு

/

கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு

கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு

கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு


ADDED : ஆக 04, 2025 08:29 AM

Google News

ADDED : ஆக 04, 2025 08:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை பெத்ததாளாப்பள்ளியில் புதிதாக அமைத்துள்ள வன்னி முனீஸ்வரர் கோவிலில், நேற்று பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

கோவிலில் புதிதாக வைத்துள்ள, 5 அடி உயர பஞ்சலோகத்தால் ஆன முனீஸ்வரர் மூலவர் சிலையை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நெசவாளர் தெரு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சுவாமிக்கு, 5,000 வளையல்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us