sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

/

மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்


ADDED : ஆக 31, 2025 07:34 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்தில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநா-யகர் திருத்தேரில் திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 21 அடி உயர திருத்தேரில், 5 அடி உயர-முள்ள விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தேரில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை மகிளிப்பட்டி பாலம், புது தொட்டியப்பட்டி, உடையந்தோட்டம் உள்ளிட்ட ஊர்களின் வழியாக திருவீதி உலாவாக கொண்டு செல்-லப்பட்டது. ஏராளமானோர் விநாயகரை வழிபட்டனர். பின் அன்-னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us