/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
/
நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
நெல் கொள்முதல் நிலையம் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : டிச 23, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி, குளித்தலை மருதுார், மேட்டுமருதுார் கிராம மக்கள் கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாரத்தில் ராஜேந்திரம், மருதுார், மேட்டுமருதுார் உள்பட பல்வேறு பகுதிகளில் குறுவை, சம்பா ஆகிய பரு-வங்களில் நெல் சாகுபடி நடக்கிறது.
சுற்று வட்டாரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.
விரைவில் நெல் அறுவடை தொடங்க இருப்-பதால், விற்பனை செய்ய நெல் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.