ADDED : டிச 13, 2024 08:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வீட்டில வாசலில் நிறுத்தி இருந்த மொபட், தீ பிடித்து சாம்பலானது. கரூர், பாலம்மாள்புரம் அனுஷ்யா நகரை சேர்ந்த மனோகரன், 49, என்-பவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் முன், மொபட்டை நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நி-லையில், அந்த மொபட் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அங்குள்ளவர்கள், தீயை அணைக்கும் முன், மொபட் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வெங்கமேடு போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.

