/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
/
ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ஒரு லட்சம் வடை மாலை அணிவித்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ADDED : டிச 20, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: வைகைநல்லுார், ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சம் வடை மாலை அணிவிக்கப்பட்டது.
குளித்தலை அடுத்த வைகைநல்லுார்
பஞ்., புதுப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் அமைந்துள்ள வீரிய ஆதிசக்தி விநாயகர், ராம பக்த சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு குட்டப்பட்டி, புதுப்பா-ளையம், கோட்டைமேடு, மேல குட்டப்பட்டி, எழுநுாற்று மங்-கலம் ஆகிய கிராமமக்கள் சார்பில், ஐந்தாம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஒரு லட்சம் வடை மாலை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7:00 மணியளவில் ஆஞ்-சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்-தர்கள் அனைவருக்கும் வடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்-டது.