sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி சிறுவனை பாராட்டிய எஸ்.பி.,

/

பள்ளி சிறுவனை பாராட்டிய எஸ்.பி.,

பள்ளி சிறுவனை பாராட்டிய எஸ்.பி.,

பள்ளி சிறுவனை பாராட்டிய எஸ்.பி.,


ADDED : ஆக 26, 2025 01:07 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த, பள்ளி சிறுவனை, எஸ்.பி., ஜோஸ் தங்கையா பாராட்டினார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் முகமது ரூபியான், 14. பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல், தீ பிடித்தால் தானாக அணைக்கும் கருவி, ெஹல்மெட் அணிந்தால் மட்டும், டூவீலர்களை இ யக்கும் கருவி உள்ளிட்ட, ஆறு வகையான கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.இதற்காக, மாணவர் முகமது ரூபியான், 40 விருதுகளும், 18 பதக்கங்களும், 26 சான்றுகளையும் பெற்றுள்ளார். இதையறிந்த, கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கையா, மாணவர் முகமது ரூபியானை நேற்று, கரூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us