தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்

ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகள்


ADDED : ஜூலை 13, 2024 08:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜ-வாய்க்கால் செல்கிறது.

இந்த வாய்க்காலில் வீடுகள், சாயப்பட்ட-றைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது.மேலும், வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளது. அதில் மீதியாகும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர்.இதனால், அப் பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. ராஜ-வாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமை-யான நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us