/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில் மாநாடு
/
கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில் மாநாடு
ADDED : நவ 20, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் மாவட்ட மா.கம்யூ.,
கட்சி சார்பில் மாநாடு
கரூர், நவ. 20-
கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி மாநாடு, நேற்று கரூரில் நடந்தது.
மாநாட்டை, மூத்த தலைவர் ரத்தினவேலு செங்கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். பின், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாநாட்டை தொடங்கி வைத்து, கம்யூ., கட்சி வரலாறு, எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். மாநாட்டில், மாநில குழு உறுப்பினர்கள் ராதிகா, பாலா, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, பொருளாளர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

