sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு

/

மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு

மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு

மகளிர் உரிமை துறை சார்பில் விழிப்புணர்வு


ADDED : நவ 08, 2025 04:06 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரி-மைத்துறை சார்பில், குழந்தை திருமணம் தடுத்தல், பாலின சமத்-துவம், பெண்கள் முன்னேற்றம் போன்ற பல்வேறு சமூக பிரச்-னைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்-டது.

அரவக்குறிச்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராமிய நடனம், பாடல்கள், நாடகங்கள் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பாலின பாகுபாட்டை களைதல், பெண்களின் கல்வி மற்றும் பங்-கேற்பை மேம்படுத்துதல், குழந்தை திருமணம் தடுப்பு, பெண்க-ளுக்கான அரசு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அரவக்குறிச்சி தாசில்தார் பிரபாகர் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us