/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் யு.பி.எஸ்.சி.,தேர்வு குறித்த விழிப்புணர்வு

ADDED : மார் 06, 2024 02:26 AM
கரூர்:-கரூர்.
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், போட்டி தேர்வுக்கான மையம்
சார்பில், யு.பி.எஸ்.சி., தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடந்தது.
கே.ஆர். நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குப்புசாமி
தலைமை வகித்தார். திருவனந்தபுரம், பாத்வேஸ் அகாடமி நிறுவனர் மற்றும்
கல்வி இயக்குனர் அருண், தேர்வில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள்
குறித்து பேசினார்.
பல்வேறு துறைகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாணவர்கள் நலத்துறை
தலைவர் ரமேஷ், கல்லுாரி முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.