sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் அ.தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

/

குளித்தலையில் அ.தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

குளித்தலையில் அ.தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

குளித்தலையில் அ.தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்


ADDED : நவ 08, 2025 04:06 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை சட்டசபை தொகுதி அ.தி.மு.க., பாக கிளை பொறுப்-பாளர்கள் பி.எல்.ஏ., 2 திறன் மேம்பாட்டு ஆலோசனை கூட்டம்

நடந்தது.

நகர செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றிய செய-லர்கள் கருணாகரன், ரங்கசாமி, தொகுதி பொறுப்பாளர் சர-வணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர்

பேசியதாவது:

தினமும், 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ருபாய் வரை, காவிரியில் மணலை கடத்தி கொள்ளை அடித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், 2026 தேர்-தலில் தி.மு.க., அரசை தோற்கடிப்பது உங்கள் கையில் உள்ளது. வரும் தேர்தலில் அ.தி.மு.க., அமோகமாக வெற்றி பெறும். இ.பி.எஸ்., முதல்வராவார்.

இவ்வாறு பேசினார்.

மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் மற்றும் பி.எல்.ஏ.,- 2 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us