sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுகாதார வளாகம் அருகில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை தேவை

/

சுகாதார வளாகம் அருகில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை தேவை

சுகாதார வளாகம் அருகில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை தேவை

சுகாதார வளாகம் அருகில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : ஆக 31, 2025 07:51 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: சுகாதார வளாகம் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.

குளித்தலை அடுத்த, மேட்டுமருதுாரில் மூன்றாவது, நான்கா-வது வார்டு பகுதியில் உள்ள பொது கழிவுநீர் வடிகால் மற்றும் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கீழத்தெருவில் உள்ள பொது சுகாதார வளாகத்தில் இருந்து வெளிவரும் கழிவுநீர், செப்டிக் டெங்க் கழிவு ஆகியவை ஒரே இடத்தில் தேங்கி துர்-நாற்றம் வீசி வருகிறது.

இதிலிருந்து பல்வேறு தொற்று நோய் பரவ காரணமாக உள்-ளது. தொடர்ந்து, கழிவுநீர் அங்கிருந்து விவசாய நிலத்தில் கலக்கி-றது. இதனால், நிலத்தில் இறங்கி களை எடுத்தல், அறுவடை செய்தல் பணிகளில் ஈடுபட விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலப்பதை தடுக்க, டவுன் பஞ்., நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us