/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

ADDED : ஏப் 15, 2024 03:15 AM
கரூர்: 'குடிநீர் குழாய் உடை ப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இதில், புலியூர் எம்.ஏ.எம்., ராமசாமி செட்டியார் அரசு மேல்நிலை பள்ளி எதிரில் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடக்கிறது. அதனால் வார்டு எண் 15, 16, 38, 39, 40,41 மற்றும் 42 பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் செய்ய, 2- நாட்கள் ஆகும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.