தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விற்பனைக்கு கஞ்சாவைத்திருந்தவர் கைது

விற்பனைக்கு கஞ்சாவைத்திருந்தவர் கைது

விற்பனைக்கு கஞ்சாவைத்திருந்தவர் கைது


ADDED : ஏப் 16, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விற்பனைக்கு கஞ்சாவைத்திருந்தவர் கைது

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி போலீசார், பள்ளப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்பைக்காடு அருகே, பள்ளப்பட்டி தாக்கல் தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் முஹம்மது யூனிஸ், 35, என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, 500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us