sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

வேன் கவிழ்ந்து பக்தர் பலி

/

வேன் கவிழ்ந்து பக்தர் பலி

வேன் கவிழ்ந்து பக்தர் பலி

வேன் கவிழ்ந்து பக்தர் பலி


ADDED : ஜன 06, 2025 03:30 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: சபரிமலையில் தரிசனம் முடித்த பின் நிலக்கல்லில் இருந்து பக்தர்களுடன் சென்னைக்கு சென்ற வேன் நேற்று மாலை துலாப்பள்ளி ஆலபாட்டுகவலை என்ற இடத்தில் கட்டுப்பாட்டையிழந்து 2 வாகனங்களில் மோதி கவிழ்ந்தது.

இதில் சென்னையைச் சேர்ந்த சிவகுமார் 65, சம்பவ இடத்தில் இறந்தார். இவர் அகில பாரத ஐயப்பா சேவா சங்க தமிழ்நாடு மாநில கவுன்சில் உறுப்பினராக இருந்தார். வேனில் பயணித்த 8 பேர் படுகாயம் அடைந்து பத்தனம்திட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us