/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மன்னேரி அம்மனுக்கு நாளை கும்பாபிஷேகம்
/
மன்னேரி அம்மனுக்கு நாளை கும்பாபிஷேகம்
ADDED : செப் 14, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:வாலாஜாபாத் ஒன்றியம் பழையசீவரத்தில், பிரசித்தி பெற்றமன்னேரி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதை அடுத்து, நாளை மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

