நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், அகத்தியர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி தினத்தில், அவருக்கு குரு பூஜை விழா வெகுவிமரிசயைாக நடக்கும்.
நடப்பாண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதையடுத்து, மலர் அலங்காரத்தில் அகத்தியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

