தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஆக 08, 2025 09:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 09:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்; சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக திருமலை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றிய பாஸ்கர், கள்ளக்குறிச்சி மண்டல துணை தாசில்தாராக பணிமாறுதல் பெற்றுச் சென்றார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தலைமை உதவியாளராக பணியாற்றிய திருமலை சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக நேற்று காலை பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us