/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து
/
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து
ADDED : டிச 24, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

