ADDED : ஏப் 05, 2026 03:46 PM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மகளிர் சுய உதவி குழு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் ஊராட்சியில் வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் 100 சதவீத ஓட்டளிப்பு குறித்து விழிப்புணர்வு நடந்தது.
