
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு தேர்வு போன்று இருந்தது
நான் மாதிரி தேர்வு தானே என்று நினைத்து வந்தேன். ஆனால் இங்கு வந்த போது அரசு நடத்தும் தேர்வைப் போன்று அதே விதிமுறைகளுடன் நடந்தது.
மேலும் மாதிரி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் மிகவும் கடினமாகவே இருந்தது. இதனால்அதிக கவனம் செலுத்தி அரசு நடத்தும் நீட் தேர்விற்கு என்னை தயார்படுத்தி கொள்ள இந்த மாதிரி தேர்வு எனக்குஉணர்த்தியுள்ளது.
இதன் மூலம் முழு மூச்சுடன் படித்து அரசு நடத்தும் நீட் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெறுவேன்.
- திஷ்யா, கடலுார்.

