ADDED : மே 27, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சங்கராபுரம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் குட்கா விற்ற கடுவனுார் சுப்ரமணியன், 70; நெடுமானுர் கண்ணன், 50; சோழம்பட்டு செல்வம், 50; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சண்முகம் போலீசார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

