sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை

/

ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை


ADDED : மே 16, 2024 11:55 PM

Google News

ADDED : மே 16, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தச்சூர் ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர் சஞ்சய் 500க்கு 491, மாணவி ஹாசினி பிரியா மற்றும் மாணவர் ரித்விக் ஸ்ரீரங் 484, விபூஷன் 482 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். குறிப்பாக, மாணவ, மாணவிகள் 10 பேர் வெவ்வேறு பாடங்களில் சென்டம் மதிப்பெண் பெற்றனர்.

பிளஸ் 2 மாணவி சுனிதா சவுத்ரி 500க்கு 491, இன்சுவை 478, அக்ஷ்யபாரதி 471 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் ஜாய்ஸ் ரெக்சி ஆகியோர் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us