sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு


ADDED : ஜூன் 30, 2025 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 03:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம், அவினாசியப்பன் வீதியை சேர்ந்தவர் காளியப்பன், 59; கூலி தொழிலாளி. திருமண-மாகாதவர். குடிப்பழக்கத்தால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறி துடித்தவரை அக்கம்பக்கத்-தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டவர், நேற்று அதிகாலை இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us