/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திண்டலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
/
திண்டலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 27, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு அருகே திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், 2.11 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்க, 2024 பிப்., மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ராஜகோபுராம் அமைக்கும் பணி தற்போது, 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது
என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்துடன் கோவில் வளாகத்தில், சிவன் கோவில் அமைப்பதற்கான கட்டுமான பணியும் நடந்து வருவதாக தெரிவித்தனர்.

