/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டு
/
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டு
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டு
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டு
ADDED : டிச 22, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா நாளை இரவு, 9:௦௦ மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
அன்றிரவே கம்பம் நடப்படுகிறது. 30ம் தேதி தீர்த்த புறப்பாடு, 31ல் பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஜன., 1ம் தேதி காலை கம்பம் எடுத்தல், 10:௦௦ மணிக்கு அம்மன் மலர் பல்லக்கு திருவீதியுஉலா, மஞ்சள் நீர் விழா நடக்கிறது. ஜன.,2ம் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.