ADDED : மார் 09, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே அளுக்குளியை சேர்ந்த வின்சென்ட் பாபு மகன் பினோ ஜோன்ஸ், 15; தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்தார்.
கடந்த, 6ம் தேதி காலை பினோ ஜோன்ஸ் மாயமானார். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் பியூலாமேரி புகாரின்படி, கடத்துார் போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

