தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்


ADDED : அக் 10, 2024 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: அம்மாபேட்டை அருகே கொமராயனுாரை சேர்ந்தவர் தேவராஜ், 50, விவசாயி. இவரது தோட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு, மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டார்.

சென்னம்பட்டி வனத்-துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில், அங்கு சென்ற வனத்துறையினர், ஏழ அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்-தனர். இதையடுத்து, பிடிபட்ட பாம்பை சென்னம்பட்டி வனப்ப-குதியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us