sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வினியோகிக்க தயாராக பாடப்புத்தகம், நோட்டு

வினியோகிக்க தயாராக பாடப்புத்தகம், நோட்டு

வினியோகிக்க தயாராக பாடப்புத்தகம், நோட்டு


ADDED : மே 04, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 03:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அரசு, நிதியுதவி பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு விடுமுறை ஏப்.,17ம் தேதி முதல் விடப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகள் ஜூன், 1ல் துவங்குகிறது. 1-3 வகுப்புக்கு ஜூன், 4ல் துவங்குகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஈரோடு மாவட்டத்துக்கு அரசு சார்பில் வந்த வண்ணம் உள்ளன. நோட்டு, புத்தகங்கள் இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதுபற்றி பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: ஏழாம் வகுப்பு ஆங்கில மீடியம் கணித பாட புத்தகம், 80 குயர் நோட்டு தவிர ஏனைய புத்தகம், நோட்டுகள் வந்து விட்டன. பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us