sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரும்பு விற்பனை துவக்கம்

/

கரும்பு விற்பனை துவக்கம்

கரும்பு விற்பனை துவக்கம்

கரும்பு விற்பனை துவக்கம்


ADDED : ஜன 02, 2026 04:45 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பொங்கலுக்கு இன்னும், 13 நாட்கள் உள்ள நிலையில் ஈரோடு, கொல்லம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில், கரும்பு விற்ப-னைக்கு வரத்துவங்கியது. கொல்லம்பாளையம் பகுதியில் கரும்பு விற்கும் வியாபாரி கூறியதாவது:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் சங்ககி-ரியில் கரும்பு தோட்டத்தை மொத்தமாக விலைக்கு பேசி , அறு-வடை செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். கடந்த ஆண்-டைவிட கரும்பு விலை உயர்ந்துள்ளது. பெரிய தடிமனான கரும்பு, 40 முதல், 50 ரூபாய், பிற கரும்பு, 40 ரூபாய்க்குள் மொத்த விற்பனை கணக்கில் விற்கிறோம். நல்ல கரும்பாக தேர்வு செய்து இரு கரும்பை வெட்டி கட்டாக்கி, 100 ரூபாய்க்கு விற்கிறோம். வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும்போது விலை மாறும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us