ADDED : டிச 15, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே மயிலம்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், எள் விற்பனை நடந்தது. மொத்தம், 863 மூட்டை வரத்தானது.
இதில் வெள்ளை எள் கிலோ, 80.99-131.51 ரூபாய், கருப்பு எள் கிலோ, 149.69-156.69 ரூபாய் என, 75.02 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

