sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி


ADDED : நவ 28, 2024 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு வேளாளர் பொறியியல்

கல்லுாரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

ஈரோடு, நவ. 28-

ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 'உன் கல்வியின் நோக்கம் என்ன?' என்ற தலைப்பில் தன்னம்பிக்கை உரை, கஸ்துாரிபா கலையரங்கில் நடந்தது.

வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்து அறிவுத்திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசினார். தாளாளர் மற்றும் செயலாளர் சந்திர

சேகர், வாழ்க்கையில் வெற்றி யின் அவசியத்தை பற்றி எடுத்துரைத்தார். முனைவர். ஜெயராமன் வாழ்வியல் கல்வி குறித்து பேசினார். முனைவர். ஈஸ்வரமூர்த்தி வரவேற்று பேசினார். ஊக்கமளிப்பு பேச்சாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாளராக பங்கேற்று, 'கல்வியின் நோக்கத்தை மனதில் நிலைநிறுத்தி, மாணவர்கள் தம் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். உத்வேகம், புதுப்பித்தல், படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் தெளிவான பேச்சாற்றல் ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும்' என்று ஊக்கப்படுத்தி பேசினார்.

யுவராஜா மற்றும் பாலசுப்பிரமணியம் அறக்கட்டளை உறுப்பினர்கள், பெரியசாமி நிர்வாக மேலாளர் மற்றும் துறை தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். லலிதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us