sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்

/

இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 06, 2026 08:05 AM

Google News

ADDED : ஜன 06, 2026 08:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இயக்க மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமை வகித்தார். 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதாக வாக்குறுதி அளித்து நான்காண்டாகியும் நிறைவேற்றவில்லை எனக்கூறினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பிரச்னை ஏற்படாத வகையில் போராட்டத்தை நடத்திக்கொள்ள டவுன் டி.எஸ்.பி. முத்துகுமரன் அனுமதி அளித்தார்.






      Dinamalar
      Follow us