sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம் நகராட்சியில் ௪௦ தீர்மானம் நிறைவேற்றம்

/

காங்கேயம் நகராட்சியில் ௪௦ தீர்மானம் நிறைவேற்றம்

காங்கேயம் நகராட்சியில் ௪௦ தீர்மானம் நிறைவேற்றம்

காங்கேயம் நகராட்சியில் ௪௦ தீர்மானம் நிறைவேற்றம்


ADDED : நவ 30, 2024 02:24 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், துணைத்த-லைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.

நகராட்சியின், 18 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை உள்ள பகுதி-களில் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகள் மேற்கொள், மின் மோட்டார் மற்றும் சிறு மின் விசைபம்புகளில் பழுதுகளை சரி செய்தல், அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு பராமரிப்பு உட்-பட, 40 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us