தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி


ADDED : பிப் 08, 2025 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறை அலுவலர், பணியாளர்கள் நேற்று ஏற்றனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளா-கத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் கையெழுத்-திட்டு துவக்கி வைத்தார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, தொழிலாளர் உதவி ஆணையர்

(அமலாக்கம்) ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us