/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்
/
நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்
நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்
நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்
ADDED : மே 19, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே நல்லாகவுண்டன்கொட்டாய் நீர்நிலை பள்-ளத்தில், எண்ணமங்கலம் பஞ்சாயத்தில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவு கொட்டப்பட்டது.
இதனால் நீர் நிலை மாசு ஏற்படும். குப்-பையை அகற்ற வேண்டும் என்று, நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது. இதன் எதிரொலியாக,நீர்வளத்துறையினர் அறிவுரையை தொடர்ந்து, பஞ்., துாய்மை பணியாளர்கள், குப்பை கழிவை நேற்று அகற்றினர்.